வவுனியா- பண்டாரிக்குளத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்  

18 May, 2024 | 06:12 PM
image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வவுனியா, பண்டாரிக்குளத்தில் இன்று (18) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிப்பட்டது.

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள இளைஞர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்  பலர் இணைந்து பண்டாரிக்குளம் பிரதான வீதியில் பொது மக்களுக்கு நினைவுக்கஞ்சி வழங்கியுள்ளனர்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை உணவாக உட்கொண்டே உயிர் பிழைத்தனர். அதன் நினைவாகவும், அடுத்த தலைமுறைக்கு யுத்த வரலாற்றை கடத்தும் நோக்குடனும் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06
news-image

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள்...

2025-02-12 18:13:43
news-image

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி...

2025-02-12 17:19:27
news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக...

2025-02-12 18:12:00
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01