மரக்கறி விலைகளில் மாற்றம்?

18 May, 2024 | 11:49 AM
image

இன்று (18) சனிக்கிழமை மரக்கறி விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில்  ஒரு கிலோ கரட் 90/100 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 350/400  ரூபாவாகவும், ஒரு கிலோ  முட்டைக்கோஸ் 40/80 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 150/200 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 70/100 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 60/100 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 100/130 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 40/50 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும்,  ஒரு கிலோ கத்தரிக்காய் 80/100 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 50/70 ரூபாவாகவும் ஒரு கிலோ  பீர்க்கங்காய் 200/220 ரூபாவாகவும், ஒரு கிலோ  பீட்ரூட் 220/300 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத் தாள் 110/120 ரூபாவாகவும்,ஒரு கிலோ  தேசிக்காய் 1,300 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 3,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில்  ஒரு கிலோ கரட் 240 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 480 ரூபாவாகவும், ஒரு கிலோ  முட்டைக்கோஸ் 240 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 160 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய்  400 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 160 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும்,  ஒரு கிலோ கத்தரிக்காய் 320 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 120 ரூபாவாகவும் ஒரு கிலோ  பீர்க்கங்காய் 360 ரூபாவாகவும், ஒரு கிலோ  பீட்ரூட் 480 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத் தாள் 480 ரூபாவாகவும்,ஒரு கிலோ தேசிக்காய் 2,000 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 3,900 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29