தெஹிவளை பகுதியில் விபத்து : இளைஞர் கைது !

18 May, 2024 | 09:43 AM
image

கொழும்பிலிருந்து தெஹிவளை நோக்கி பயணித்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிர்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் கார் மற்றும் கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது . 

தெஹிவளை  பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17)  இரவு  இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

விபத்தை ஏற்படுத்திய இளைஞனை தெஹிவளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56
news-image

வடகொரியாவாக இலங்கை மாறுவதை தடுக்க மக்கள்...

2025-02-17 17:46:43
news-image

யாழில் தவறுதலாக கிணற்றில் விழுந்த மூன்று...

2025-02-17 22:23:31
news-image

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத்...

2025-02-17 17:42:01
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக...

2025-02-17 21:54:07
news-image

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான...

2025-02-17 17:39:29
news-image

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் காட்டு யானைகள்...

2025-02-17 21:06:03