உகண்டா தேசிய கிாிக்கட் அணி மற்றும் அதன் அதிகாரிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
இலங்கை கிாிக்கெட்டின் பயிற்சி உள்ளடங்கிய இலங்கை சுற்றுப்பயணத்தை உகண்டா கிாிக்கட் அணியினர் மேற்கொள்ள ஏற்பாடு செய்தமைக்கு உகண்டா கிரிக்கெட் அணியினர் சபாநாயகருக்கு நன்றி தெரிவித்தனர்.
கடந்த ஜனவாி மாதம் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை உகண்டாவில் இடம்பெற்ற பொதுநலவாய சபாநாயகர்கள் தலைமை அதிகாரிகளின் 27 ஆவது மாநாட்டில் சபாநாயகர் கலந்துக் கொண்ட போது சபாநாயகரிடம் உகண்டா கிரிக்கெட் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய உகண்டா தேசிய அணிக்கு இந்த சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM