திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவன (ATI) மாணவர்களால் தௌபீக் எம்.பிக்கு கௌரவிப்பு!

17 May, 2024 | 06:50 PM
image

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவன (ATI) மாணவர் ஒன்றியத்தினால் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவன பணிப்பாளர் கோகிலன், விரிவுரையாளர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அண்மையில் திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ATI) உயர் தேசிய டிப்ளோமா தகவல் தொழில்நுட்ப கற்கைநெறி இடைநிறுத்தப்பட்டுள்ளதை மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து உரியதரப்பினருடன் பேசி அதற்கான தீர்வினை பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக்கொடுத்திருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சியில் மாணவர்களுக்கான சூழலியல் விழிப்புணர்வு செயலமர்வு

2024-06-22 17:43:06
news-image

"'விதைநெற்கள்' போன்ற வாசகர்களை பார்க்கிறேன்!" -...

2024-06-22 15:38:51
news-image

தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கிற்கு கணினி...

2024-06-22 16:41:21
news-image

25 இந்து பெருஞ்சமய அமைப்புகள், மன்றங்கள்...

2024-06-21 20:20:53
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் 

2024-06-21 15:54:06
news-image

கொட்டாஞ்சேனை மத்திய இந்து மகா வித்தியாலயத்தில்...

2024-06-21 13:40:31
news-image

கொழும்பு விவேகானந்த சபையின் பன்னிரு திருமுறை...

2024-06-21 13:21:24
news-image

கரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவல்,...

2024-06-21 16:11:33
news-image

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன்...

2024-06-20 18:45:49
news-image

'ஈழத்து திருச்செந்தூர்' மட்டு. கல்லடி முருகன்...

2024-06-21 17:28:48
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவம் 

2024-06-20 17:18:18
news-image

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய தேர் திருவிழா 

2024-06-20 16:56:32