போர் வீரர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடு

17 May, 2024 | 09:56 PM
image

போர் வீரர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போர் வீரர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி மாலை பாராளுமன்ற மைதானத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விசேட போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் 19 ஆம் திகதி மாலை 3 மணி முதல் பொல்துவ பகுதியில் பாராளுமன்றத்தை நோக்கிச் செல்லும் அனைத்து வீதிகளிலும் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்கிசை துப்பாக்கிச் சூடு ; நால்வர்...

2025-01-16 11:49:13
news-image

யாழில் அதீத போதையுடன் இரு மாணவர்கள்...

2025-01-16 11:36:49
news-image

யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி...

2025-01-16 11:26:55
news-image

மது போதையில் தகராறு ; ஒருவர்...

2025-01-16 11:04:14
news-image

நிட்டம்புவையில் சட்டவிரோத மாட்டிறைச்சி கடை சுற்றிவளைப்பு...

2025-01-16 11:53:48
news-image

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு...

2025-01-16 10:34:21
news-image

சீனாவில் முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2025-01-16 11:25:51
news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக...

2025-01-16 10:12:56
news-image

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு நீதியாக...

2025-01-16 10:11:56
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51