சிங்கப்பூர் கலாமஞ்சரியின் பாரதிதாசன் பாடல்கள் நிறைந்த 'அமுதே தமிழே' இசை அல்பம் வெளியீட்டு நிகழ்வு  

17 May, 2024 | 04:46 PM
image

சிங்கப்பூர் கலாமஞ்சரி அமைப்பின் ஏற்பாட்டில் பாரதிதாசனின் பாடல்கள் உள்ளடங்கிய 'அமுதே தமிழே' எனும் இசை அல்பம் வெளியாகவுள்ளது. 

இந்த அல்பம் வெளியீட்டு நிகழ்வு சிங்கப்பூரில் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

கலாமஞ்சரி அமைப்பின் நிறுவுனர் செளந்தர நாயகி வைரவனின் குரல் பங்களிப்பில் உருவான இந்த அல்பம் வெளியீட்டு நிகழ்வில் பிரபல இந்திய கர்நாடக இசைக் கலைஞர்களான பத்மஸ்ரீ சீர்காழி சிவசிதம்பரம், 'கலைமாமணி' நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளும் இடம்பெறவுள்ளமை முக்கிய அம்சங்களாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சியில் மாணவர்களுக்கான சூழலியல் விழிப்புணர்வு செயலமர்வு

2024-06-22 17:43:06
news-image

"'விதைநெற்கள்' போன்ற வாசகர்களை பார்க்கிறேன்!" -...

2024-06-22 15:38:51
news-image

தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கிற்கு கணினி...

2024-06-22 16:41:21
news-image

25 இந்து பெருஞ்சமய அமைப்புகள், மன்றங்கள்...

2024-06-21 20:20:53
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் 

2024-06-21 15:54:06
news-image

கொட்டாஞ்சேனை மத்திய இந்து மகா வித்தியாலயத்தில்...

2024-06-21 13:40:31
news-image

கொழும்பு விவேகானந்த சபையின் பன்னிரு திருமுறை...

2024-06-21 13:21:24
news-image

கரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவல்,...

2024-06-21 16:11:33
news-image

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன்...

2024-06-20 18:45:49
news-image

'ஈழத்து திருச்செந்தூர்' மட்டு. கல்லடி முருகன்...

2024-06-21 17:28:48
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவம் 

2024-06-20 17:18:18
news-image

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய தேர் திருவிழா 

2024-06-20 16:56:32