பேராசிரியர் சு. வித்தியானந்தனின் பெயரிலான அரங்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தனின் தலைமையில் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது.
பேராசிரியர். சு. வித்தியானந்தன் தமிழ்த்துறையோடு கொண்டிருந்த உறவின் காரணமாக தமிழ்த்துறைக்கென்று ஒதுக்கப்பட்ட இவ்வரங்கினை அவரது மகள் மகிழ் நங்கை ராஜ்மோகன் திறந்துவைத்தார்.
பெயர்ப் பலகையை மூதவை உறுப்பினர் பேராசிரியர் சிறில் விஜேசுந்தர திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலைப்பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க, சிறப்பு விருந்தினராக மகிழ் நங்கை ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டதோடு, ஏனைய துறைசார் விரிவுரையாளர்களும் தமிழ்த்துறைசார் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM