வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் மன்னார் - நானாட்டான் பேருந்து நிலைய பகுதியில் இன்று வியாழக்கிழமை (16) காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் நடைபெற்றது.
இதன்போது பெய்த கடும் மழைக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்தவர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மத தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM