பாதுக்கை , மாவத்தகம பிரதேசத்தில் இரும்பு பொருட்களைச் சேகரிக்கும் கடையொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த கடை உரிமையாளரின் மனைவி மற்றும் பணியாளர்களிடம் வாள் மற்றும் மன்னா கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களைகொள்ளையிட்டு தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் பாதுக்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுக்கை, துன்னான பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த கொள்ளை சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் பல்வேறு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM