(துரைநாயகம் சஞ்சீவன்)
உலக சிலம்பாட்ட சுற்றுப்போட்டி கடந்த சனிக்கிழமை (04) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் திருகோணமலை அகரம் மக்கள் கலைக்கூடத்தினை சேர்ந்த 23 சிலம்பாட்ட மாணவர்கள் பங்கேற்று 25 தங்கபதக்கங்களையும், 7 வெள்ளிப்பதக்கங்களையும், 13 வெண்கலப் பதக்கங்களையும் வென்று வெற்றிவாகை சூடினர்.
ஒற்றைச் சிலம்பம் வீச்சு போட்டியில்
வி.லுகேஷிகன்
ரூ.தினுஷாந்
ர.ஷாம்டேவிட்
வி.பிரிதிஷன்
ரூ.பிருந்துஷன்
வி.மிதுஸ்
சு.அச்சுதன்
ச.கோபிகா
கோ.ஜொய்ஸ்லின் ஆகிய மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும்
உ.பவிகாஷ்
சி.தஷாப்தன்
வி.மோனிஷ்
தி.கிருத்திகா ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும்
ச.சந்தோஷ்
வி.திரிஷன்
ச.ஹரிகரன்
ச.சாஜிலியன்
ஶ்ரீ.டிலுக்சன்
கு.ரஷா
கு.ஹிரிஷா ஆகியோர் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
தொடு சிலம்பம் போட்டியில்
வி.லுகேஷிகன்
ரூ.பிருந்துஷன்
சி.தஷாப்தன்
வி.மிதுஸ்
சு.அச்சுதன்
ச.சாஜிலியன்
வி.திரிஷன்
இ.எபினேஷர்
பி.டர்னீஸ்
கோ.ஜொய்ஸ்லின்
தி.கிருத்திகா
கு.ரக்ஷா
ஆகியோர் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும்
ச.கோபிகா இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும்
வி.மோனிஷ்
கு.ஹிரிஷா
ஶ்ரீ.டிலுக்சன்
வி.பிரிதிஷன்
கே.தரணிதரன்
ஆகியோர் மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
சுருள்வால் வீச்சுப் போட்டியில்
ச.சந்தோஷ்
ச.ஹரிகரன்
இ.எபினேஷர்
ஆகியோர் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும்
உ.பவிகாஷ்
கே.தரணிதரன் ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும்
இரட்டை சிலம்பம் வீச்சுப் போட்டியில்
ர.ஷாம்டேவிட் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும்
ரூ.தினுஷாந் - மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.
உலக சிலம்பாட்ட சுற்றுப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, மலேசியா நாடுகளிலிருந்தும் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் 380ற்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவர்கள் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அகரம் மக்கள் கலைக்கூடமானது திருகோணமலையில் சிலம்பாட்டம், வயலின், புல்லாங்குழல், யோகா, சங்கீதம், நடனம், சித்திரம், நாடகம், கூத்து, பறை, போன்ற கலை வகுப்புகளை லாபநோக்கமின்றி கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக பயிற்றுவித்து வருகின்றது. மேலும் இக்கலைக்கூடத்தில் 300ற்கும் மேலான மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
கலைக்கூடத்தின் பிரதம சிலம்பாட்ட ஆசான் ராஜஆனந் மற்றும் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும் போட்டி நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM