வரலாறு | எம்.பி. பதவியை துறந்த அன்றைய ‍எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஆர். ! : 1975 மே 15 வீரகேசரியில்... 

Published By: Nanthini

15 May, 2024 | 04:23 PM
image

1975

றைந்த முன்னாள் ஐனாதிபதியும் முன்னாள் ஐக்கிய தேசிய கட்சித் தலைவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தபோது, 1975ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார்.

ஜே.ஆர். தனது இராஜினாமா கடிதத்தை தேசிய அரசுப் பேரவைக்கு சமர்ப்பித்தமை தொடர்பான செய்தியை, 1975 மே 15ஆம் திகதியான இதைப் போன்ற நாளில் வெளியான வீரகேசரியில் "மக்களின் இறைமையை அழிக்க உடந்தையாக இரேன் : ஜே.ஆர். ராஜினாமா சமர்ப்பணம்" என்ற தலையங்கத்துடன் முதல் பக்கத்தில் காணலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அட்டனில் ரூ.2.89 இலட்சம் மதிப்புள்ள தங்க...

2026-01-25 15:11:41
news-image

இலக்கந்தை பகுதியில் புதையல் தேடல்: நால்வர்...

2026-01-25 14:38:29
news-image

புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ...

2026-01-25 15:05:26
news-image

கண்டியில் யாசகம் பெறும் பெண் ஒருவர்...

2026-01-25 14:32:05
news-image

எல்லை நிர்ணய குழு மீள் நியமனம்...

2026-01-25 14:30:40
news-image

அரசாங்கம் ஆட்சியைத் தக்கவைக்க கலாசாரம் மற்றும்...

2026-01-25 14:20:31
news-image

அம்பலாங்கொடையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-01-25 13:05:29
news-image

மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி...

2026-01-25 13:50:34
news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-01-25 13:08:42
news-image

சஜித் பிரேமதாச மற்றும் ஐ.தே.க மூத்த...

2026-01-25 12:26:18
news-image

குளிரிலும் களைகட்டும் நுவரெலியா: குவியும் சுற்றுலாப்...

2026-01-25 12:32:31
news-image

யாழ். பாடசாலையொன்றில் சிவலிங்கத்தை அகற்றியதற்கு எதிராக...

2026-01-25 12:03:42