ஒருபில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை இஸ்ரேலிற்கு அனுப்புவதற்கு பைடன் நிர்வாகம் முயற்சி- சர்வதேச ஊடகங்கள்

15 May, 2024 | 11:50 AM
image

இஸ்ரேலிற்கு ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை அனுப்பவிரும்புவதாக வெள்ளை மாளிகை அமெரிக்க காங்கிரசிற்கு தெரிவித்துள்ளது.

டாங்கிகளின் எறிகணைகள் மோட்டார்கள்  கவசவாகனங்கள் போன்றவற்றை இஸ்ரேலிற்கு அனுப்பவிரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகையிடம் இவ்வாறான திட்டம் காணப்படுவதை உறுதிசெய்துள்ள அதிகாரியொருவர் எனினும் இதற்கு அமெரிக்க காங்கிரசின் அனுமதி அவசியம் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிற்கு   ஒரு தொகுதி ஆயுதங்களை  வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதிதெரிவித்திருந்தார்.

ரபாமீது பாரியதாக்குதலை மேற்கொண்டால் ஆயுதவிநியோகத்தை இடைநிறுத்துவோம் என பைடன் எச்சரித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில்...

2024-07-22 22:45:00
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா...

2024-07-22 14:51:10
news-image

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி...

2024-07-22 14:54:21
news-image

அமெரிக்காவின் பல பிரபலங்கள் கமலா ஹரிசிற்கு...

2024-07-22 12:12:16
news-image

கமலா ஹரிசிற்கு கறுப்பின பெண்கள் ஆதரவு

2024-07-22 11:51:46
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு காலை இழந்த...

2024-07-22 11:22:16
news-image

14 வயது சிறுவன் உயிரிழப்பு: நிபா...

2024-07-22 10:00:33
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜனநாயக...

2024-07-22 06:51:47
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து விலகினார்...

2024-07-21 23:43:24
news-image

மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களிற்கு காரணமான வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு...

2024-07-21 16:26:26
news-image

ஊரடங்கை நீடித்தது பங்களாதேஷ் அரசாங்கம் -...

2024-07-21 12:36:52
news-image

பங்களாதேஷில் வன்முறை; ஊரடங்கு; பல்கலைக்கழகங்களில் சிக்கிய...

2024-07-21 12:18:48