நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பெண் ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிறு கைத்தொழில் செய்யும் பெண்களை இனங்கண்டு அவர்களின் முன்னேற்றத்துக்காக "மேக்கப் ஆர்ட்டிஸ்ட் க்ளப் ஒப் லங்கா" (Makeup Artist club of lanka) மூலம் பல்வேறு உதவிகளை செய்யவுள்ளதாக அதன் தலைவி அனுஷா குமரேசன் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு 4, பம்பலப்பிட்டியில் உள்ள "AVS டவரில்" நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் க்ளப் ஒப் லங்கா மூலமாக சர்வதேச விருதுகளை வென்ற 9 பெண் ஒப்பனை கலைஞர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதன்போது, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் க்ளப் ஒப் லங்காவின் தலைவி மேலும் கூறுகையில், எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி கொழும்பில் 250க்கும் மேற்பட்ட ஒப்பனை கலைஞர்களை ஒரே இடத்தில் ஒன்றுசேர்த்து, அவர்களின் ஒப்பனை கலைத்திறமைகளை வெளிக்காட்டி உலக சாதனையொன்றை நிலைநாட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM