கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வைகாசி விசாக மஹோற்சவ விழா

Published By: Digital Desk 3

14 May, 2024 | 04:48 PM
image

திருவருள்மிகு  கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான  வைகாசி விசாக  மஹோற்சவ விழா எதிர்வரும் 22 ஆம் திகதி புதன் கிழமை நடைபெற்றவுள்ளது.

இதனை முன்னிட்டு அன்று காலை 9.30 மணிக்கு ஸ்நபனாபிஷேகமும், பகல் 1.00 மணிக்கு மஹேஷ்வர பூஜையடன் அன்னதானமும் வழங்கப்படும்.

மாலை 6.30மணிக்கு பட்டு எடுத்தல் ஊர்வலமும்,மாலை 7.00 மணிக்கு சாயரட்சை பூஜையும், விஷேட வசந்தமண்டப அலங்கார பூஜையும்,பஞ்சமுகார்ச்சனையும் இடம்பெற்று,எல்லாம் வல்ல ஸ்ரீ அம்பாள் சர்வலங்கார பூஷிதையாக மங்கல வாத்தியங்கள் முழங்க ஆலய உட்பிரஹார பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48