ஹர்ஷ டி சில்வாவின் எண்ணக்கருவாக ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையின் 322 அம்பியூலன்ஸ் வண்டிகளில் 56 வண்டிகள் செயழிலந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (14 ) பாராளுமன்றில் தெரிவித்தார்.
சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைகளில் பணிபுரிந்த சாரதிகளும் அவசர சேவை உத்தியோகத்தர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
அம்பியூலன்ஸைப் புதுப்பித்தல், ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தல் போன்றவற்றில் அரசாங்கத்தின் கவனம் குறைந்துள்ளமையினால், இது தொடர்பில் அவதானம் செலுத்தி, இதனை வீழ்ச்சிக்கு இட்டுச்செல்ல இடமளிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM