( எம்.நியூட்டன்)
புளியங்கூடல் இலட்சுமி நாராயணன் அன்னதான மண்டபம் முதலாவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு ஊர்காவற்துறை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவின் பேராதரவுடன் கிராம,மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கிடையில் நடாத்தும் விநாடி வினாப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை இலட்சுமி நாராயணன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த விநாடி வினா போட்டியில் 12 கிராம ,மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் பங்குபற்றியிருந்தன.
இவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் இலட்சுமி நாரயணன் அன்னதான மண்டப முதலாம் ஆண்டு பூர்த்தி விழா நாளை புதன்கிழமை 15 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அன்னதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது .
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி மஞ்சுளா தேவி சதீசன் மற்றும் கிராமத்தின் ஆலய குருக்கள்,அறங்காவலர்கள்,கிராம அலுவலர்கள்,திணைக்கள உத்தியோகத்தர்கள் சிறப்புவிருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM