கிண்ணியா விவசாயிகள் முதல் முறையாக ட்ரோன் தொழில்நுட்ப சாதனத்தின் மூலம் நெற்பயிர்களுக்கு கிருமிநாசினியை நேற்று (12) தெளித்துள்ளனர்.
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பீங்கான் உடைந்தாரு, வன்னியனார் மடு விவசாய நிலத்தில் களைக்கொல்லிகளை விசிறியுள்ளனர்.
ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல் முறையாக பயிர்களுக்கு கிருமிநாசினி தெளித்ததன் மூலம் புதிய அனுபவம், பயிற்சிகளை பெற்றதாகவும் அப்பகுதி விவசாய சம்மேளன ஊடக பேச்சாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.
பல ஏக்கர் வயல் நிலங்களில் நெற்செய்கையின்போது சிறந்த அறுவடையை பெற்றுக்கொள்வதற்கு இலகுவாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இதுவே முதன் முறையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM