மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 4ஆம் திகதி கொழும்பு மெரினா ஹோட்டலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின்போது புதிய நிர்வாக குழு தெரிவு இடம்பெற்றதுடன், அதன் புதிய தலைவராக எஸ்.சிவகுமார் நியமிக்கப்பட்டார். அத்துடன் செயலாளாராக ஜீ.பிரசாந்தனும் பொருளாளராக வின்சன் ஒக்கோர்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்திய கலாநிதி க.அருள்மொழி (பொது வைத்திய நிபுணர்), அதிதியாக வைத்திய கலாநிதி மு.மதிதரன் ஆகியோரும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM