தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வெருகல் - ஈச்சிலம்பற்று ஶ்ரீ செண்பகநாச்சியம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) பகல் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.
முதலில் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாஸன் அவர்களின் அழைப்பின் பேரில் குறித்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில் வெருகல் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுந்தரலிங்கம், உதவி தவிசாளர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெருகல் பிரதேச முக்கியஷ்தர்கள், ஆலய நிருவாகத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM