கட்டுகஸ்தோட்டை பகுதியில் திறப்பதற்குத் தயாராக இருந்த மீன் கடையொன்று ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத சந்தேக நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
சம்பவம் தொடர்பில் மீன் கடையின் மீன் வியாபாரி கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது கடுகஸ்தோட்டை நகரில் திறக்கவிருந்த இந்த மீன் கடையைத் திறக்க வேண்டாம் என சந்தேக நபர்கள் பல தடவைகள் அச்சுறுத்தியுள்ளனர் .
அதனை மீறி குறித்த மீன் வியாபாரி மீன் கடையைத் திறக்கவிருந்தபோது சந்தேக நபர்கள் கடையைச் சேதப்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM