ஜப்பானின் ஒசாக்காவில் காலிங்க முதலிடத்தைப் பெற்றார்

12 May, 2024 | 01:57 PM
image

(நெவில் அன்தனி)

ப்பானின் ஒசாக்கா யன்மார் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற 11ஆவது கினாமி மிச்சிடக்கா ஞாபகார்த்த மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே வெற்றிபெற்றார்.

ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 45.92 செக்கன்களில் நிறைவுசெய்த காலிங்க  குமாரகே முதலாம் இடத்தைப் பெற்றார்.

ஒலிம்பிக் போட்டிக்கான அடைவு மட்டம் 45.00 செக்கன்களாகும். எனினும் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் அவர் இதுவரை பெற்றுள்ள தரவரிசைப் புள்ளிகளின் அடிப்படையில் ஒலிம்பிக் தகுதியைப் பெறுவார் என நம்புவதாக ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் பொதுச் செயலாளர் சமன் குணவர்தன தெரிவித்தார்.

பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 54.02 செக்கன்களில் நிறைவுசெய்த நடீஷா ராமநாயக்க 4ஆம் இடத்தைப் பெற்றார்.

பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரட்னவினால் போட்டியை பூர்த்தி செய்ய முடியாமல் போனது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிறுத்தக் கடிகார விதிகளின் பிரகாரம் அபராதம்...

2024-06-13 17:39:33
news-image

சுப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள்;...

2024-06-13 11:11:44
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி நியூஸிலாந்துக்கு...

2024-06-13 01:48:40
news-image

ஐக்கிய அமெரிக்காவை வெற்றிகொண்ட இந்தியா சுப்பர்...

2024-06-13 01:03:23
news-image

பாகிஸ்தானின் தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள இந்தியா -...

2024-06-12 14:45:17
news-image

நமிபியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா 2ஆவது அணியாக...

2024-06-12 10:16:02
news-image

கடும் மழையினால் இலங்கையின் சுப்பர் 8...

2024-06-12 09:55:49
news-image

தோல்விகளால் துவண்டு போயுள்ள இலங்கை எழுச்சி...

2024-06-12 02:39:25
news-image

இரண்டு தோல்விகளைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு முதலாவது...

2024-06-12 02:02:16
news-image

இலங்கை மகளிர் குழாத்தில் 2 வருடங்களின்...

2024-06-11 23:15:20
news-image

மாலைதீவுகளில் உடற்கட்டழகர் போட்டி : இலங்கைக்கு...

2024-06-11 19:06:36
news-image

பங்களாதேஷை 4 ஓட்டங்களால் வென்ற தென்...

2024-06-11 00:42:17