மலேசியாவில் சுடுநீர் கொதிகலன் விழுந்து உயிரிழந்த இலங்கை இளைஞனின் சடலம் கொண்டுவரப்பட்டது !

12 May, 2024 | 12:53 PM
image

மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்றில் சுடுநீர் கொதிகலன் விழுந்து உயிரிழந்த இளைஞனின் சடலம் அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா  பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே  இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

இந்த இளைஞன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

அங்கு இந்த இளைஞன் அடுப்பில் வேலை செய்து கொண்டிருந்த போது சுடுநீர் கொதிகலன் தவறுதலாக உடல் மீது விழுந்து நீர் ஊற்றப்பட்டதில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது . 

சுடுநீரில் உடலின் ஊற்றியதில் பலத்த காயங்களுடன் மலேசியாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக 1 கோடி 10...

2024-12-10 01:12:24
news-image

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால...

2024-12-10 01:03:09
news-image

அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல்...

2024-12-10 00:53:34
news-image

தேங்காய் ஏற்றுமதி செய்து இலாபமடைய வர்த்தகர்கள்...

2024-12-09 20:37:12
news-image

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து 72 கோடி ரூபாவை...

2024-12-09 17:09:44
news-image

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை...

2024-12-09 20:47:19
news-image

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

2024-12-09 20:40:05
news-image

ரத்வத்தவின் மேன்முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டது

2024-12-09 20:31:59
news-image

ரணிலை காட்டிலும் அநுர அடிபணிந்துள்ளார் -...

2024-12-09 17:07:33
news-image

தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக...

2024-12-09 19:33:14
news-image

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர்...

2024-12-09 19:09:03
news-image

10ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியுடன் இந்தியக் கப்பல்...

2024-12-09 18:51:39