"தலையால் சிந்தியுங்கள்" சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும் SHAKO

11 May, 2024 | 07:12 PM
image

இலங்கையில் மோட்டார் சைக்கிள் தலைக்கவச பாதுகாப்பு தொடர்பில் முன்னணியில் உள்ள SHAKO தலைக்கவசம், பாதுகாப்பு, சௌகரியம், ஸ்டைல் ஆகிய 3 முக்கிய கூறுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, புதிய SHAKO தலைக்கவச வரிசையை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது. SHAKO இலங்கை மக்களை "தலையால் சிந்தியுங்கள்" எனும் சந்தைப்படுத்தல் பிரசாரத்தின் மூலம் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்துகிறது. 

பெருமைக்குரிய Stafford குழுமத்தில் அங்கம் வகிக்கும் Inventive Polymers Lanka நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு உள்ளக தர சோதனைகள் மூலம் SHAKO தலைக்கவசங்கள் தரத்தை மேலும் உறுதி செய்கின்றன. அத்துடன் SLS சான்றிதழுடன் வரும் ஒவ்வொரு SHAKO தலைக்கவசங்களும் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்