வரலாற்றில் இன்று | பண்டாரநாயக்க கொலை வழக்குத் தீர்ப்பு முடிவுக்கு வந்த தருணம் : 1961 மே 11 வீரகேசரியில்... 

11 May, 2024 | 02:34 PM
image

1961

றைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கொலை வழக்கில் புத்தரக்கித்த தேரர், சோமராம தேரர், எச்.பி. ஜயவர்த்தன ஆகிய மூவரும் குற்றவாளிகள் என்றும் அனுர டி சில்வா, நியூட்டன் பெரேரா ஆகியோர் நிரபராதிகள் என்றும் நீதிமன்றம் 1961ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி தீர்ப்பளித்தது. 

அன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பில் தீர்ப்பளிக்கப்பட்டும் தண்டனை அறிவிக்கப்படாதது தொடர்பான செய்தியை 1961 மே 11ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகை "பண்டாரநாயகா கொலை வழக்கில் மூவர் குற்றவாளிகள்" என்ற தலையங்கத்துடன் முதல் பக்கத்தில் இவ்வாறு பிரசுரித்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்படும்...

2026-03-17 12:01:02
news-image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச...

2026-03-17 12:31:04
news-image

நாட்டில் கையிருப்பிலுள்ள எரிபொருள் எவ்வளவு காலத்திற்குப்...

2026-03-17 11:31:35
news-image

எதிர்காலத்தில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய சூழல்...

2026-03-17 11:26:30