நுவரெலியா சீதாஎலிய ஆலய கும்பாபிஷேகத்துக்காக கொழும்பு மயூரபதி அம்மன் ஆலயம் வழங்கிய சீதையம்மன் சிலை  

11 May, 2024 | 10:36 AM
image

நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த கும்பாபிஷேகத்துக்காக மயூரபதி ஆலயம் சார்பாக சீதையம்மன் சிலை வார்த்து, வடிவமைக்கப்பட்டு, சீதாஎலிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமை (10) காலை மயூரபதி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, சீதை அம்மன் சிலை மற்றும் இந்தியாவின் கோயம்புத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட எட்டு கலசங்கள் சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.  

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினரால்...

2024-05-25 01:06:56
news-image

குணராஜா நக்கீரன் எழுதிய 'திருக்குறளும் சுக...

2024-05-24 18:23:58
news-image

“ரூபா 2023” புகைப்படப் போட்டியில் திருகோணமலை...

2024-05-24 16:04:53
news-image

வெசாக் பண்டிகை அன்னதானம் 

2024-05-23 18:36:21
news-image

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் தீர்த்தோற்சவம் 

2024-05-23 18:32:55
news-image

உலக சர்வதேச வணிக அமைப்பின் விருது...

2024-05-23 18:00:46
news-image

ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் 'யாத்திரை' நூல்...

2024-05-23 13:08:45
news-image

திருகோணமலையில் "இலங்கையிலும் அதற்கு அப்பாலும் வரலாறு...

2024-05-22 16:29:56
news-image

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய...

2024-05-22 16:15:43
news-image

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் இடம்பெற்ற...

2024-05-22 16:45:06
news-image

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இரத பவனி 

2024-05-22 18:28:43
news-image

வைகாசி விசாகத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி...

2024-05-22 13:48:38