பல்கலை மாணவர்களுக்கிடையில் மோதல்: 5 மாணவர்கள் கைது!

11 May, 2024 | 10:21 AM
image

பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள்  கைது செய்துள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகராறில் தாக்கப்பட்ட மாணவன் பொலிஸ் நிலையத்தில்  செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் . 

கைது செய்யப்பட்ட மாணவர்கள் மனிதநேய பீடத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட...

2024-11-04 20:04:49
news-image

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி மூதாட்டி...

2024-11-04 18:59:16
news-image

பாராளுமன்றத்துக்குள் குண்டு வீசியவர்கள் பாராளுமன்றத்தை விரமசிப்பதற்கு...

2024-11-04 16:36:23
news-image

தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றத்திற்கு...

2024-11-04 19:00:11
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,535...

2024-11-04 18:30:17
news-image

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கு தேசிய...

2024-11-04 18:21:51
news-image

பாணந்துறை - ஹொரனை பிரதான வீதியில்...

2024-11-04 18:07:53
news-image

முச்சக்கரவண்டி - கார் மோதி விபத்து...

2024-11-04 17:52:05
news-image

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நாம் பெரும்பான்மை...

2024-11-04 17:58:16
news-image

மலையக மக்களின் உரிமைகளை போராடியே பெறவேண்டியுள்ளது...

2024-11-04 18:18:37
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2024-11-04 17:33:45
news-image

16 வயது சிறுமி மீது பாலியல்...

2024-11-04 17:29:19