பல்வேறு குற்றச்செயல்களுக்கு உதவிய சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது!

11 May, 2024 | 10:24 AM
image

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு உதவிய சந்தேகத்தில் ஒருவரை 12 கிராம் 200 மில்லிகிராம் போதைப்பொருளுடன் மோதரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  26 வயதுடையவர் என்பதுடன் மோதரை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார் . 

சந்தேக நபர் இப்பகே வத்தை  பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மோதரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹுலங்கல மலையிலிருந்து கீழே தவறி விழுந்து...

2025-03-17 11:20:42
news-image

வாழைத்தார் வெட்டச் சென்றவர் காட்டு யானை...

2025-03-17 11:13:37
news-image

வெற்றிலைக்கேணி மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக...

2025-03-17 11:03:21
news-image

ஆறு மாத கர்ப்பிணிப் பெண் தீயில்...

2025-03-17 10:45:54
news-image

மன்னா கத்தியால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள்...

2025-03-17 10:41:53
news-image

ஹுனுப்பிட்டியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-17 10:25:01
news-image

மொரட்டுவையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-03-17 10:00:01
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று...

2025-03-17 10:27:48
news-image

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு...

2025-03-17 09:54:53
news-image

கரையோர ரயில் சேவைகள் தாமதம் 

2025-03-17 09:18:26
news-image

மிதிகமவில் துப்பாக்கிச் சூடு 

2025-03-17 09:00:43
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; வேட்பு...

2025-03-17 09:10:34