வங்கிக்கு அருகில் வயோதிபரிடம் பணம் கொள்ளை - கல்கிசையில் சம்பவம்

Published By: Digital Desk 3

11 May, 2024 | 10:55 AM
image

கல்கிசையில் வங்கி ஒன்றிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய வயோதிபரிடம் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சம்பவம் புதன்கிழமை (08) இடம் பெற்றுள்ளது.

92 வயதுடைய வயோதிபர் வங்கியிலிருந்து 40,000 ரூபா பணத்தை  எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய நிலையில் நபரொருவர் அவரை தாக்கி பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் சிரிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024-09-17 13:46:03
news-image

ஒரு முன்னோடியான விஞ்ஞாபன ஒப்பீட்டு முயற்சி...

2024-09-17 13:51:00
news-image

17 இலட்சம் பெறுமதியுடைய 220 கிராம்...

2024-09-17 13:37:36
news-image

யுக்திய நடவடிக்கை : போதைப்பொருள் குற்றம்...

2024-09-17 13:42:02
news-image

தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து முறைப்பாடு...

2024-09-17 13:43:21
news-image

பேரினவாதிகளுக்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்த தமிழர்கள்...

2024-09-17 13:56:02
news-image

கஜமுத்து, முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற...

2024-09-17 12:12:50
news-image

பொலிஸ் அதிகாரிகள் மீது பசையை கொட்டிவிட்டு...

2024-09-17 12:45:25
news-image

சக ஊழியர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் பொல்லால்...

2024-09-17 12:07:43
news-image

வேட்பாளர் கையேட்டை பெற்றுக்கொள்ள மறுத்த இளைஞன்...

2024-09-17 13:36:44
news-image

ஜனாதிபதி தேர்தல் ; சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட...

2024-09-17 12:07:12
news-image

200 ஆவது தேர்தல் கண்காணிப்பு பணிகளில்...

2024-09-17 12:46:10