ஹெரோயினுடன் தம்பதிகள் உட்பட மூவர் கைது!

10 May, 2024 | 06:08 PM
image

தனமல்வில, சீனுகல பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ஹெரோயினுடன் தம்பதிகள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 200 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட  ஹெராயின் போதைப்பொருளின் பெறுமதி நாற்பது இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகும்.

சந்தேக நபர்கள் ஆட்கடத்தல் குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது . 

சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு...

2025-02-12 19:41:07
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06
news-image

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள்...

2025-02-12 18:13:43
news-image

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி...

2025-02-12 17:19:27
news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக...

2025-02-12 18:12:00
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39