கிழக்கு மாகாண கால் நடை சுகாதாரத் திணைக்களமும் திருகோணமலை நகரசபையும் இனைந்து திருகோணமலை நகரில் கட்டாக்காலியாக திரியும் நாய்களின் பொருக்கக்கை கட்டுப்படுத்தும் முகமாக நாய்களுக்கு கருத்தடை செயற்பாடு வியாழக்கிழமை (09) திருகோணமலை நகரில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கால் நடைசுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர், திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM