கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு கோடியே 50 இலட்சம் உள்ளூர் தீங்கிழைக்கும் நிகழ்வுகளை கண்டறிந்ததுள்ளதாக உலகளவில் இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தனியுரிமைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான காஸ்பர்ஸ்கீ தெரிவித்துள்ளது.
46 சதவிகித இலங்கை பயனர்கள் உள்ளூர் இணைய அச்சுறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் உள்ள காஸ்பர்ஸ்கீ பயனாளர்களின் கணினிகளில் 93 இலட்சம் வெவ்வேறு இணையம் மூலம் பரவும் இணைய அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக, இந்த காலகட்டத்தில் 39.5 சதவீத பயனர்கள் இணையத்தளங்கள் ஊடாக அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளனர்.
காஸ்பர்ஸ்கியின் புதிய தயாரிப்பான “காஸ்பர்ஸ்கீ நெக்ஸ்ட்” (Kaspersky Next) நிறுவனத்தின் பொது முகாமையாளர் யோ சியாங் திஓங் இலங்கையில் வியாழக்கிழமை (09) அறிமுகம் செய்து வைத்தார்.
காஸ்பர்ஸ்கீ நெக்ஸ்ட் வாடிக்கையாளர்கள் தங்கள் வணிகத் தேவைகள், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் சிக்கலான தன்மை மற்றும் அவற்றின் கிடைக்கக்கூடிய மூலங்கள் மூன்று தயாரிப்பு நிலைகளில் இருந்து தெரிவு செய்ய அனுமதிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM