டிரம்புடன் ஹோட்டல் அறையில் நடந்தது என்ன? : ஒன்றையும் மறைக்காமல் சொன்ன ஆபாச பட நடிகை : 'போதும்' என நிறுத்திய நீதிபதி

Published By: Rajeeban

08 May, 2024 | 12:20 PM
image

அமெரிக்காவின் ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டெனியல்ஸ்  முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டமை குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உண்மையை மறைப்பதற்காக ஸ்டோர்மி டெனியல்ஸிற்கு பணம் வழங்கியமை தொடர்பான வழக்கு விசாரணை தொடர்கின்ற நிலையில் ஆபாசபட நடிகை டொனால்ட் டிரம்புடன் 2006 இல் உறவுகொண்ட தருணங்களை விபரித்துள்ளார்.

ஒரு பிரபலமான கோல்வ் போட்டியில் எப்படி இருவரும் சந்தித்தார்கள் டிரம்பின் லேக் தஹோ ஹோட்டல் அறைக்கு சென்றவேளை என்ன நடந்தது என்பதையும் அவர் விபரித்துள்ளார்.

உள்ளாடைகளுடன்  காணப்பட்ட டிரம்ப் எப்படி தனக்காக போஸ்கொடுத்தார் என்பதையும் ஆபாசபட நடிகை நீதிமன்றில் விபரித்துள்ளார்.

ஸ்டோமி டெனியல்ஸ் பலவிபரங்களை வெளிப்படயாக விபரித்ததால்  நீதிபதி அவற்றை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

டிரம்பின் ஹோட்டல் அறையில் என்ன காணப்பட்டது-டைல்கள் என்ன நிறத்தில் காணப்பட்டன எவ்வாறான மேசை காணப்பட்டது என்பதையும் அவர் விபரித்துள்ளார்.

இரவு உணவின் போது  என்ன விடயங்கள் பேசப்பட்டன ஆபாசப்பட திரைப்படத்துறை பற்றி டிரம்ப் கேள்வி எழுப்பினார் பாலியல்உறவு பற்றி அவர் அவ்வேளை பேசவில்லை இது என்னை கவர்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

நான் கழிவறைக்கு சென்றேன் வெளியே வந்து பார்த்தவேளை ஹோட்டல் கட்டிலில் பொக்சர் டீசேர்ட்டுன் காணப்பட்டார் நான் அச்சத்தினால் அதிர்ந்துபோனேன் அங்கு வேறு எவரும் அரைகுறை ஆடையுடன் இருப்பார்கள் என நான் நினைத்துகூடபார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10