உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குற்பட்ட களுவலகொட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர். 50 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் குறித்த வீட்டில் உள்ள கட்டிலொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தனது வீட்டில் தனியாக வசித்துவந்த நிலையில் இவரது கணவர் வேலைக்காக வெளியூர் சென்றிருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரது சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM