அநுராதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருளை விநியோகித்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை கைது செய்துள்ளார்.
இந்த பெண் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து ஒரு தொகை போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் பெறுமதி ஒரு கோடி ரூபா எனவும் அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹுரிகஸ்வெவ பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பூஸ்ஸ சிறைச்சாலையின் உயர்பாதுகாப்புப் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இந்த பெண் தொடர்பிலிருந்துள்ளார் .
சந்தேகத்திற்குரிய பெண் கடற்படை சிப்பாய் ஒருவருடன் இணைந்து போதைப்பொருளை தம்புத்தேகம, மீகலாவ, ராஜாங்கனை, எப்பாவல, கெக்கிராவ ஆகிய இடங்களுக்கு விநியோகித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM