வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “சிறந்த தேசிய வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கான போட்டி 2024” போட்டியில் திருகோணமலையைச் சேர்ந்த தர்சன் யூலியன் பெஞ்சமின் இயற்கை வாழ்விடம் எனும் தலைப்பின்கீழ் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளார்.
குறித்த போட்டியானது கடந்த சனிக்கிழமை 4ஆம் திகதி முதல் திங்கட்கிழமை 6ஆம் திகதி வரை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இயற்கை வாழ்விடம், மிருகங்களின் நடத்தை, விலங்கு உருவப்படம், நகர்ப்புற வனவிலங்குகள், காட்டுத் தாவரங்கள் எனும் ஐந்து தலைப்பின்கீழ் இடம்பெற்ற போட்டியில் நாடளாவிய ரீதியாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர்.
எனினும் தெரிவு செய்யப்பட்ட 70 போட்டியாளர்களினுடைய புகைப்படங்கள் மாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM