யாழ்ப்பாணம் - திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீநீலாயதக்ஷி அம்மன் சமேத ஸ்ரீ காயாரோஹணேஸ்வர சுவாமி ஆலய பஞ்சரத பவனி இன்று (06) காலை நடைபெற்றது.
அதிகாலை விசேட அபிஷேகம், கொடித்தம்ப பூஜை என்பனவற்றை தொடர்ந்து காலை 7.00 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, தியாகராஜ சுவாமி உள்ளடங்கலாக பஞ்சமூர்த்திகள் ரதங்களில் ஆரோகித்ததை தொடர்ந்து பஞ்சரத பவனி நடைபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM