மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு !

06 May, 2024 | 04:18 PM
image

மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற 17 வயதுடைய சிறுவன், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

கடந்த 4 ஆம் திகதி காலை, நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் இந்த சிறுவன் பங்கேற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது . போட்டியில் பங்கேற்ற பின் வீட்டிற்குத் திரும்பிய சிறுவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்துள்ளார் . 

சிறுவனை வைத்திய பரிசோதனைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் .  பரிசோதனையில் மாரடைப்பு காரணமாகச் சிறுவன் உயிரிழந்ததாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

2025-01-15 15:04:13
news-image

இந்தியாவின் 76 வது குடியரசு தினத்திற்கு...

2025-01-15 14:53:41
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர்...

2025-01-15 14:33:19
news-image

சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக...

2025-01-15 14:25:36
news-image

தொடங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் வெளியான...

2025-01-15 14:23:57
news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2025-01-15 12:52:44
news-image

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'வெலேசுதா' உட்பட...

2025-01-15 12:57:59
news-image

இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர்...

2025-01-15 13:52:05
news-image

இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின்...

2025-01-15 12:30:02
news-image

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான்...

2025-01-15 12:20:40
news-image

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபக தலைவர்...

2025-01-15 12:23:16