1961
இலங்கையில் 1961ஆம் ஆண்டு ஏற்பட்ட மொழிப் பிரச்சினை தொடர்பாக அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் இந்திய லோக்சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் ஸ்நேகபூர்வமான முறையில் யோசனைகள் கூற முடியும் என்றும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியா தலையிடுவது முறையாகாது என்றும் பதிலளித்திருந்தார்.
அன்றைய மொழிக் கிளர்ச்சி தொடர்பாக நேரு கூறிய விடயத்தை 1961ஆம் ஆண்டு மே 6ஆம் திகதியான இதே நாளில் வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM