பொலிஸாரின் விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் யோசனையின் சமூக பொலிஸ் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கான பாதுகாப்பான சூழல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு களுத்துறை பொலிஸ் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM