ஹொரணையில் துப்பாக்கிப் பிரயோகம் : சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் கைது!

05 May, 2024 | 06:12 PM
image

ஹொரணை  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்டபோது இன்று (05)  கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஹொரண கிரேஸ்லண்ட்வத்த பிரதேசத்தில் இன்று (05) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் தற்போது ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த  வர்த்தகருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத்  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர்...

2024-11-11 14:59:25
news-image

கொழும்பு - குருணாகல் வீதியில் விபத்து...

2024-11-11 14:19:12
news-image

புதிய அங்கத்தவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரும்...

2024-11-11 14:35:02
news-image

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டுக்கு வருகை...

2024-11-11 14:14:31
news-image

பலமான மாற்றுத் தெரிவு சங்கு சின்னமே...

2024-11-11 14:14:59
news-image

புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள்...

2024-11-11 13:16:29
news-image

இந்திய - இலங்கை மீனவர் சங்கங்களின்...

2024-11-11 13:36:03
news-image

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு...

2024-11-11 13:19:08
news-image

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள்...

2024-11-11 12:17:54
news-image

பொதுத் தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு...

2024-11-11 12:39:13
news-image

9 வயது சிறுவனுக்கு பலாத்காரமாக கசிப்பு...

2024-11-11 12:20:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-11 12:28:29