நிர்மாணிக்கப்பட்டு வரும் அதிவேக நெடுஞ்சாலையில் கொங்றீட் தூண் இடிந்து வீழ்ந்தது!

05 May, 2024 | 02:47 PM
image

கொழும்பு  - கண்டி  அதிவேக நெடுஞ்சாலைக்கு இடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீதியில் கொங்றீட் தூண் ஒன்று  நேற்று (04) இடிந்து வீழ்ந்துள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அதிவேக நெடுஞ்சாலையில்   நிர்மாணிப்பு  பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலேயே கொங்றீட் தூண் இடிந்து வீழ்ந்துள்ளது . 

அத்துடன் , இந்த கொங்றீட் தூண் இடிந்து விழுந்ததால் அதிவேக நெடுஞ்சாலையின் பயணிப்பது ஆபத்தானது என மக்கள் தெரிவிக்கின்றனர் .  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை...

2025-03-26 16:35:13
news-image

ஏப்ரல் பாராளுமன்ற அமர்வில் தேசபந்துவை பதவி...

2025-03-26 15:26:22
news-image

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில்...

2025-03-26 16:35:54
news-image

விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான...

2025-03-26 16:24:43
news-image

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை...

2025-03-26 16:10:42
news-image

பிரபல சிங்கள பாடகர் இராஜ் சி.ஐ.டி.யில்...

2025-03-26 16:08:00
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஞானசார...

2025-03-26 15:10:31
news-image

நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார...

2025-03-26 16:04:11
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக...

2025-03-26 16:03:57
news-image

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பள...

2025-03-26 15:22:44
news-image

புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப்பொதி...

2025-03-26 15:12:39
news-image

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு...

2025-03-26 15:37:56