இசை நிகழ்ச்சியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

05 May, 2024 | 10:24 AM
image

இசை நிகழ்ச்சியின் போது இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக  பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றறுள்ளதுடன் பழம் வெட்டும் கத்தியால் வெட்டப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

பாணந்துறை பகுதியை சேர்ந்த சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தாக்குதலை நடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது . 

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-01-16 16:22:14
news-image

கல்கிசையில் போதைப்பொருட்களுடன் மூதாட்டி உட்பட இருவர்...

2025-01-16 16:04:53
news-image

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய...

2025-01-16 16:02:32
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர்...

2025-01-16 15:54:24
news-image

அநுராதபுரத்தில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

2025-01-16 15:48:33
news-image

யாழில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள்...

2025-01-16 15:36:57
news-image

யாழில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு -...

2025-01-16 16:18:03
news-image

அரசியல் பழிவாங்கல்களை முன்வைக்க புதிய காரியாலயம்...

2025-01-16 15:24:01
news-image

கொஹுவலையில் துப்பாக்கிச் சூடு

2025-01-16 15:26:05
news-image

பாதாள உலக கும்பலின் தலைவரான “பொடி...

2025-01-16 15:04:00
news-image

ஜனாதிபதி தேர்தல் குறித்த இறுதி அறிக்கை...

2025-01-16 15:03:08
news-image

மலையக பாடசாலைகளுக்கு 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை...

2025-01-16 16:18:49