ஐந்து நாடுகள் பங்குபற்றும் உலக சிலம்பம், சிவலீமன் சிலம்பம் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (04) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் காலை 8 மணிக்கு ஆரம்பமானது.
சிவலீமன் சிலம்பம் சங்கத்தின் தலைவரும் உலக சிவலீமன் சங்கத்தின் இலங்கைத் தலைவருமான யசோதரன் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.
இலங்கை, இந்தியா, லண்டன், மலேசியா, துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
இதன் பரிசளிப்பு நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு இராஜாங்க அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM