நீதிக்கும் மாற்றத்துக்குமான நிலையத்தினால் 'சட்டமும் நீங்களும்' எனும் நூலின் 25வது பதிப்பான 2022ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க நொத்தாரிசு (திருத்தச்) சட்டத்தின் சிறப்பம்சங்கள் எனும் தொகுதியின் வெளியீட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த நூலினை சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் எழுதியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள லோயொலா பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM