கண்டி - மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் மோதல் ; சந்தேகத்தில் கைதான வைத்தியருக்குப் பிணை !

03 May, 2024 | 03:40 PM
image

கண்டி - மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியரை தெல்தெனிய மாவட்ட நீதிமன்றம்  தலா இரண்டு இலட்சம் ரூபா  சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது . 

பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபரான வைத்தியர் கைது செய்யப்படவிருந்த  போது இவர் தனது உத்தியோகபூர்வ  இல்லத்தை விட்டு வெளியேறிய நிலையில்  நேற்று வியாழக்கிழமை  (02) சட்டத்தரணி ஒருவர் ஊடாக  பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 28 ஆம் திகதி கண்டி மெனிக்ஹின்ன வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட  7 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24