1945
இரண்டாம் உலகப் போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 1945ஆம் ஆண்டு மே மாதத்தில், யுத்தம் சில மணிநேரம் வரையில்தான் நடக்கும் என்றும் யுத்தத்தில் ஜெர்மனி தோற்றுவிட்டது என்றும் ஜெர்மனிய வானொலியான ஹாம்பர்க் ரேடியோ அறிவித்திருந்தது.
இதை செய்தியாக 1945 மே 2ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகை "சில மணிநேரத்துக்குள் ஐரோப்பிய யுத்தம் முடிந்துவிடும் - ஹாம்பர்க் ரேடியோ" என்ற தலையங்கத்துடன் இவ்வாறு பிரசுரித்திருந்தது.
அதற்கு சில தினங்களுக்கு முன்னர் சர்வாதிகாரி ஹிட்லர் உயிரிழந்த செய்தி, முந்தைய நாளான 1945 மே 01ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM