ஒன்மெக்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு பணத்தை மீண்டும் வழங்குவது தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

Published By: Digital Desk 7

02 May, 2024 | 12:49 PM
image

ஒன்மெக்ஸ் டீடி பிரமிட் முதலீட்டுத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பண வைப்பாளர்களுக்கு பணத்தை மீண்டும் வழங்கும் திட்டத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு  கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே சம்பவத்தில் தொடர்புடைய பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டின் விசாரணையானது இன்று (02) வியாழக்கிழமை இடம்பெற்றபோது பிணையில் விடுவிக்கப்பட்ட ஒன்மேக்ஸ் நிறுவனத்தின் நான்கு பணிப்பாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதன்போது, நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களை அடிப்படையாக  கொண்டே நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

மஹரகமையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-13 20:53:41
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

வெல்லம்பிட்டியில் சட்டவிரோத மதுபானத்துடன் சீன பிரஜை...

2025-02-13 20:54:27
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39