மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரை

Published By: Digital Desk 7

02 May, 2024 | 09:23 AM
image

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மன்னாரைச் சேர்ந்த 20 சாமியார்கள் நேற்றைய தினம் புதன்கிழமை (1)  மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் வைத்து மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் யாத்திரை ஆரம்பிக்க உள்ளனர்.

மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி  மண்டல பூஜையும் மதிய அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 15ம் திகதி  மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தை நோக்கி குறித்த சாமியார்கள் யாத்திரை ஆரம்பிக்க உள்ளனர்.

20 ஆம் திகதி காலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தை சென்றடைந்து தமது விரதத்தை பூர்த்தி செய்யவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சுங்கத்தின் டோஸ்ட் மாஸ்டர் கிளப்பின்...

2024-09-16 16:12:01
news-image

மன்னாரில்  கலாசார விழா 

2024-09-14 10:52:26
news-image

கிளிநொச்சியில் விற்பனை கண்காட்சி 

2024-09-13 16:43:18
news-image

இலங்கை ஜப்பானிய மொழி ஆசிரியர் சங்கத்திற்கு...

2024-09-13 19:25:50
news-image

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் 170வது...

2024-09-13 12:52:02
news-image

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய திருக்கைலாய வாகன...

2024-09-13 12:22:42
news-image

யாழ். பல்கலை முகாமைத்துவ, வணிக கற்கைகள்...

2024-09-13 11:46:41
news-image

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் சாதனை படைத்த...

2024-09-13 12:14:24
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ‘மனதை ஈர்க்கும் யாழ்ப்பாணம்’...

2024-09-12 11:33:47
news-image

யாழ். மத்திய கலாசார நிலையத்தில் சார்க்...

2024-09-12 02:26:45
news-image

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை -...

2024-09-11 21:26:52
news-image

வவுனியாவில் “மகாகவி” பாரதியாரின் 103வது நினைவுதின...

2024-09-11 11:12:24