12 இலட்சம் ரூபா பெறுமதியான 7 மாடுகளைத் திருடிய நால்வர் கைது!

01 May, 2024 | 12:36 PM
image

லுணுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்கு உபட்ட பகுதியில் 12 இலட்சம் ரூபா பெறுமதியான 7 மாடுகளைத் திருடியதாகக் கூறப்படும் நால்வர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லுணுகம்வெஹெர  , உடவலவ மற்றும் பல்லேபெத்த ஆகிய பிரதேசங்களில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் லுணுகம்வெஹெர , உடவலவ மற்றும் பல்லேபெத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 29, 30, 41 மற்றும் 53 வயதுடையவர்களாவர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாடுகளை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வேனொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2026-01-20 16:27:36
news-image

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை...

2026-01-20 17:29:24
news-image

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 17:30:24
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11
news-image

கிளிநொச்சியில் கடல் அட்டைகளுடன் 13 பேர்...

2026-01-20 14:32:20
news-image

வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள...

2026-01-20 15:19:48
news-image

அநுராதபுரத்தில் பதற்றம்: முன்னாள் இராணுவ சிப்பாய்...

2026-01-20 13:47:26